Please read the Guidelines that have been chosen to keep this forum soaring high!
Heavenletter #3953: The Best Is Yet to Come: Tamil Verses
Posted September 21st, 2011 by iamnaagaraaபழைய வரம்புகள் தாண்டி விரியும்
இறையென தருகே இன்னும் இன்னும்
விரைந்தே வருகிறாய் சிலகணம் வேகங்
எனைநோக்கியுன் முன்னேற்றம் எப்போதும் உண்டு
Love yourself for expanding beyond earlier limits.
பழைய வரம்புகள் தாண்டி விரியும்
பரந்த உன்னை நேசி
Love yourself that you are growing closer and closer to Me.
இறையென தருகே இன்னும் இன்னும்
நெருங்கிடும் உன்னை நேசி
Fast or slow, simply be glad that you are coming closer to Me.
விரைந்தே வருகிறாய் சிலகணம் வேகங்
குறைந்தே வருகிறாய் சிலகணம் என்றாலும்
என்னை நெருங்கிக் கொண்டே வருகிறாய்
எனவே மகிழ்ந்தே இருப்பாய் நீயே
Your progress toward Me is available always, for I am a magnet that pulls you.
எனைநோக்கியுன் முன்னேற்றம் எப்போதும் உண்டு
ஏனெனில்உனை இழுகாந்தம் நான்
முழு சொர்க்கக் கடிதத்தின் சுட்டி கீழே, தவறாமல் படியுங்கள், நன்றி
http://www.heavenletters.org/the-best-is-yet-to-come.html


It is a good idea to desire
உன்னை உயர விடாமல் தடுக்கும்
பற்றுகள் எல்லாம் பற்றற விட்டு
உயரவே விரும்பு!நல் லெண்ணம் அஃது!
உத்தமம் வரும்வரை அயரா தேறு!
முழு சொர்க்கக் கடிதத்தின் சுட்டி கீழே, தவறாமல் படியுங்கள், நன்றி
http://www.heavenletters.org/the-best-is-yet-to-come.html